போதை இளைஞர் கைது
அவிநாசி, ரங்கா நகர் பகுதியில் வசிப்பவர் ஹரி, 29. தாராபுரம், பெரிய காளியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், அவிநாசி, ரங்கா நகரிலுள்ள தனது தந்தையை பார்க்க ஹரி வந்தார். அப்போது போதையில் இருந்த அவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் வடமாநில பெண்ணின் கையைப் பிடித்து தகராறு செய்துள்ளார். அப்பெண் அவிநாசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அவிநாசி போலீசார் ஹரியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணைகள் நீர் மட்டம்
-
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள்; டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., புகார்
-
அமெரிக்காவில் தமிழ் அமைப்பு மாநாடு: ஜூலை 3ல் அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு சிறப்புரை
-
மேகதாது அணைக்கு எதிர்ப்பு; பிலிகுண்டுலுவில் நடைபயணத்தை துவங்கினார் அன்புமணி
-
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; தர்மபுரி அக்சிதா முதலிடம்
-
இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா
Advertisement
Advertisement