மண் கடத்திய லாரி பறிமுதல்
கடமலைக்குண்டு:கண்டமனூர் எஸ்.ஐ.,பாஸ்கரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். கணேசபுரம் எல்லை கோவில் அருகே சென்ற டிப்பர் லாரியை நிறுத்த முயன்றனர். டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டி சென்று அருகில் இருந்த ஒத்தையடி பாதையில் நிறுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார். அந்த லாரியில் மூன்று யூனிட் ஓடை மண் அனுமதி சீட்டு இன்றி இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வாகன உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திமுக முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
-
போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட மூவர் கைது
-
பிரபல ஹோட்டலில் ரூ.75,000 கையாடல் ஊழியர்கள் 3 பேர் கைது
-
காய்கறி, பழங்கள் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து பெண்கள் உட்பட 4 பேர் காயம்
-
பயணியர் நிழற்குடை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
-
தலைநகர் டில்லியில் துவங்கியது எஸ்ஐஆர் பணிகள்: மஹாராஷ்டிரா, கர்நாடகாவிலும் மும்முரம்
Advertisement
Advertisement