கறுப்பு பேட்ஜ் அணிந்த தோட்டக்கலை அலுவலர்கள்
வாடிப்பட்டி: தி.மு.க., ஆட்சியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற அரசாணை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒரு உதவி வேளாண் அலுவலர் அல்லது ஒரு உதவி தோட்டக்கலை துறை அலுவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தோட்டக்கலை, வேளாண்மை துறை, மார்க்கெட்டிங், வேளாண் பொறியியல் துறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது நடைமுறையில் சாத்தியமில்லாதது, பணிச்சுமை அதிகமாகும் என தோட்டக்கலை துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசாணையை த.வெ.க., அரசு ரத்து செய்ய வலியுறுத்தி அலங்காநல்லுார், வாடிப்பட்டி தோட்டக்கலை துறை அலுவலர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாற்றமில்லை! இந்த வாரம் ஒசைரி நுால் விலையில்... வாராந்திர விலை நிர்ணயம் திட்டவட்டம்
-
சைக்கிளிங் போட்டி பங்கேற்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் பள்ளி பராளுமன்ற தேர்தல்மாணவ, மாணவியர் ஆர்வம்
-
இன்றைய மின் தடை
-
விளம்பர விருப்பம் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடமாடும் விண்வெளி கண்காட்சி
-
எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு
Advertisement
Advertisement