நாளை கும்பாபிேஷக விழா
ஓமலுார்:காடையாம்பட்டி,
நடுப்பட்டி கோம்பையில் உள்ள சக்தி மாரியம்மன், சக்தி விநாயகர்
கோவிலில் நாளை கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு கடந்த, 26ல், கொடியேற்றம் நடந்தது.
நேற்று காலை, சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள்,
தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்றனர். நாளை காலை, 9:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணைகள் நீர் மட்டம்
-
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள்; டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., புகார்
-
அமெரிக்காவில் தமிழ் அமைப்பு மாநாடு: ஜூலை 3ல் அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு சிறப்புரை
-
மேகதாது அணைக்கு எதிர்ப்பு; பிலிகுண்டுலுவில் நடைபயணத்தை துவங்கினார் அன்புமணி
-
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; தர்மபுரி அக்சிதா முதலிடம்
-
இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா
Advertisement
Advertisement