சாய்பாபா காலனி மேம்பாலத்தில் பா.ஜ.தேசிய செயலாளர் ஆய்வு
கோவை: மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் எதிரில் நடந்து வரும் மேம்பால கட்டுமானப்பணிகளை, பா.ஜ.,தேசிய செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் பார்வையிட்டார்.
‘‘12 ஆண்டுகள் பிரதமர் மோடி அரசின் சாதனை பட்டியலில் இந்த பாலமும் இடம் பெறுகிறது. ரூ.72 கோடி செலவில் ஒரு கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த பாலம் கட்டப்படுகிறது. வரும் ஆக.,ல் திறக்கப்பட உள்ளது,’’ என அவர் தெரிவித்தார்.
மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட மையக்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பிரீத்தாலட்சுமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாற்றமில்லை! இந்த வாரம் ஒசைரி நுால் விலையில்... வாராந்திர விலை நிர்ணயம் திட்டவட்டம்
-
சைக்கிளிங் போட்டி பங்கேற்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் பள்ளி பராளுமன்ற தேர்தல்மாணவ, மாணவியர் ஆர்வம்
-
இன்றைய மின் தடை
-
விளம்பர விருப்பம் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடமாடும் விண்வெளி கண்காட்சி
-
எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு
Advertisement
Advertisement