பெண் 'மாஜி' பதவி பறிப்பு
அ.தி.மு.க., சார்பில், ஸ்ரீரங்கம் தொகுதியில், இரு முறை வெற்றி பெற்ற எஸ்.வளர்மதி, தமிழக அமைச்சராக இருந்துள்ளார். தற்போது, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, இன்று த.வெ.க.,வில் இணைய உள்ளார். இந்நிலையில், அவரை கட்சியின் அமைப்பு செயலர் பதவியில் இருந்து நீக்குவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இதுபோல, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த, முன்னாள் மாவட்ட செயலர் சேகர், இன்று த.வெ.க.,வில் இணைகிறார். இவர் வேலுமணி ஆதரவாளர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியம்
-
தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்; செந்தில் பாலாஜியின் வீடுகளில் போலீஸ் தேடுதல் வேட்டை
-
30 நாட்கள் தான் தவெக ஆட்சி என்று எந்த தைரியத்தில் ஸ்டாலின் கூறுகிறார்; கேட்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் சவரனுக்கு ரூ.1200, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அதிமுக தலைமையின் தவறான முடிவே இதற்கு காரணம்; தவெகவில் இணைவதற்கு முன் விஜயபாஸ்கர் பேட்டி
-
காங்கிரஸில் இணைவதா, பாஜ உடன் கூட்டணியா: ஒரே நேரத்தில் இரு தரப்புடன் சரத் பவார் பேச்சு
Advertisement
Advertisement