தையற்கலைஞர்கள் சங்கக்கூட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கக்கூட்டம் நடந்தது. முன்னாள் செயலாளர் ஹரிசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தலைவர் கணேசன், செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் அழகுமணி, சமீபத்தில் மறைந்த சூப்பர் டெய்லர்ஸ் எல். ஆனந்தன் படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர், சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது
Advertisement
Advertisement