ஆர்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்

தேனி, ஜூலை 4–தேனி மாவட்டத்தில் 6 ஆர்.ஐ.,க்களை பணியிட மாறுதல் செய்து டி.ஆர்.ஓ., ராஜகுமார் உத்தரவிட்டுள்ளார். பெயர்/ தற்போதைய பணியிடம்/ புதிய பணியிடம்பாண்டியராஜன்/ தாலுகா அலுவலகம், உத்தமபாளையம்/ ஆர்.ஐ., எரசக்கநாயக்கனுார்

ஜெயசந்திரன்/ கம்பம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் உதவியாளர், கம்பம்/ ஆர்.ஐ., ஆண்டிபட்டி கிருஷ்ணவேணி/ முதுநிலை ஆர்.ஐ., ஆர்.டி.ஓ., அலுவலகம், உத்தமபாளையம்/ ஆர்.ஐ., ராஜதானி

கருப்பணராஜா/ முதுநிலை ஆர்.ஐ., ‘ஜி1’ கலெக்டர் அலுவலகம், தேனி/ ஆர்.ஐ., போடி ஈஸ்வரி/ முதுநிலை ஆர்.ஐ., மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், தேனி/ ஆர்.ஐ., கொடுவிலார்பட்டி தேனி.சிவசங்கர்/ முதுநிலை ஆர்.ஐ., மாவட்ட வழங்கல் அலுவலகம், தேனி/ ஆர்.ஐ., நில எடுப்பு தனி தாசில்தார் கலெக்டர் அலுவலகம், தேனி.

Advertisement