ஒரே நாளில் ரூ.12 லட்சம் அபராதம் வசூல்
அண்ணா நகர்: அண்ணாநகர் மண்டலம், வார்டு 108ல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அடுக்குமாடி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனம், துாய்மை மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறியதாக, மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு மட்டும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் ஒரே தவணையில் வசூலித்தனர். அதேபோல் விதிமீறல் நடந்த இடங்களில், 12.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதை!’ ––––––––––––––
-
இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த அதிபர் டிரம்ப்
-
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்; சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு
-
தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும்; திருமா அறிவிப்பு
-
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
Advertisement
Advertisement