மகனை கொன்று நாடகமாடிய தாய், கள்ளக்காதலனுடன் கைது
மயிலாடுதுறை: : மயிலாடுதுறை மாவட்டம், ஆளவேலியை சேர்ந்தவர் கனிவண்ணன், 31. இவரது மனைவி கவிப்ரியா, 26. தம்பதிக்கு, 3 வயதில் இளன் உட்பட இரு ஆண் குழந்தைகள் இருந்தனர்.
சீர்காழி தனியார் வங்கி ஊழியர் அபினேஷுடன், 30, கவிப்ரியாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கண்டித்த கனிவண்ணனை பிரிந்து, இரு குழந்தைகளுடன் ஆக்கூரில் கவிப்ரியா வசித்தார்.
ஜூன், 25ல், இளன், பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்தது.
செம்பனார்கோவில் போலீசார் விசாரித்தனர்.
அதில், கவிப்ரியாவை சந்திக்க வந்த அபினேஷ், இளனை சுவரில் மோதியதில், காயமடைந்தது தெரிந்தது. கவிப்பிரியா, அபினேஷை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய பாதை!’ ––––––––––––––
-
இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் வம்புக்கு இழுத்த அதிபர் டிரம்ப்
-
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்; சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 சரிவு
-
தவெக கூட்டணி அமைந்தால் விசிக இடம்பெறும்; திருமா அறிவிப்பு
-
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
Advertisement
Advertisement