நுாலகத்திற்கு 2,000 புத்தகங்கள் வழங்கல்
தமிழக அரசு சார்பில், கண்ணகி நகரில் 4 கோடி ரூபாயில் கட்டிய 'ஏசி' நுாலகம், கடந்த பிப்., மாதம் திறக்கப்பட்டது. இந்த நுாலகத்திற்கு, முதல் தலைமுறை கற்றல் மையம் சார்பில், 2,000 புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இங்கு மாலை நேர சிறப்பு வகுப்பில் பயிலும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவ - மாணவியர் நலனுக்காக, சிற்றுண்டி வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: பணியாளர் நலச் சங்கம் வலியுறுத்தல்
-
இரட்டைக் கொலை: மேலும் இருவர் கைது
-
மூணாறில் நிலச்சரிவு அபாயம்: பயணிகள் வருவதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
-
பழநி முருகன் கோயில் சேவைகளுக்கு அலைபேசி செயலி வழி முன்பதிவு
-
சுற்றுலா வேன்-கார் மோதல்: ஒருவர் பலி; 14 பேர் காயம்
-
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இனி எந்த கட்டுமானத்திற்கும் அனுமதியில்லை: பட்டா காடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் திட்டம்
Advertisement
Advertisement