ரேஷன் கடை திறப்பு
திருப்புவனம்:மடப்புரத்தில் லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை கார்த்தி எம்.பி., திறந்து வைத்தார்.
ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. மழை காலங்களில் பொருட்கள் நனைந்து அடிக்கடி சேதமானதால் சொந்த கட்டடம் லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒன்பது லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. எம்.எல்.ஏ., இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement