விழிஞ்ஞம் துறைமுக பங்கு விற்பனை; பினராயி எதிர்ப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை, சர்வதேச கப்பல் நிறுவனமான 'மெடிட்டரேனி யன் ஷிப்பிங்' நிறுவனத்துக்கு விற்க, அதானி போர்ட்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு எதிராக கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், செபிக்கு எழுதியுள்ள கடிதம்:
ஒப்பந்தப்படி, துறைமுக நிறுவனத்தின் பங்குகளில் 25 சதவீதத்துக்கு மேல் மாற்றம் செய்ய வேண்டுமானால், மாநில அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், 49 சதவீத பங்கு விற்பனை தொடர்பாக கேரள அரசிடம் அதானி நிறுவனம் அனுமதி பெறவில்லை. மேலும், அரசுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பருவமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் மருத்துவ விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
-
கள்ளக்குறிச்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
-
மக்களை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
-
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் அலட்சியம் காட்டும் போலீசார்
-
அத்துமீறி வீடு புகுந்த நபர் போலீசில் பெண் புகார்
Advertisement
Advertisement