கிரைம் கார்னர்-4
பெண்ணை சீண்டிய மாமா, சித்தி கைது
காசிமேடு: காசிமேடைச் சேர்ந்தவ 20 வயது இளம்பெண், தன் வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, அவரது மாமா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் மன உளைச்சல் அடைந்த பெண், மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராயபுரம் மகளிர் போலீசார் விசாரித்து, அவரது மாமா, உடந்தையாக இருந்த அவரது சித்தியை, நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பங்கு சந்தைகள் 2சதவிகிதம் வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு
-
போலி மருத்துவர் கைது
-
ஒகேனக்கல் காவிரியாற்றில் கழிவு அகற்றும் பணி
-
பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர் கால்வாயை சீரமைத்த த.வெ.க.,வினர்
-
சேதமான சாலையை சீரமைக்கக்கோரி லாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள்
-
சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதியின்றி அவதி
Advertisement
Advertisement