56 கி.,குட்கா பறிமுதல், 2 பேர் கைது

ராஜபாளையம்:ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோட்டில் வடக்கு போலீசார் டூவீலரை செய்த போது சாக்கு பைகளில் 29.5 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன் 31, என தெரிந்து டூ வீலர் , குட்காவே கைப்பற்றி கைது செய்தனர்.

* கீழ ராஜகுலராமன் போலீசார் கோபாலபுரம் பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் 26.5 கிலோ குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்ததை கைப்பற்றி சதீஷ் குமாரை 54, கைது செய்தனர்.

Advertisement