இன்றைய நிகழ்ச்சி  

 ஆன்மிகம் * பூச்சொரிதல் விழா: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, அம்மனுக்கு பாலபிேஷகம், காலை 6:00 மணி, சந்தன காப்பு அலங்காரம், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி.   * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.   * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி.  * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.   * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.   * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.  * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.  * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை,  காலை 9:00 மணி.   * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.  * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி.  *  சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. * கந்தர் அலங்கார பாராயணம்: தண்டாயுதபாணி கோயில், தேவகோட்டை, மாலை 5:00 மணி. * திருப்புகழ் பாராயணம்: சட்டிசாமி கோயில், தேவகோட்டை, காலை 10:00 மணி.  பொது* விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆகாஷ், காலை 10:00 மணி. * காமராஜர் பேச்சு போட்டி: ஆர்.சி., நடுநிலை பள்ளி, நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி. * ஆர்ப்பாட்டம்: குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை, தலைமை: மாவட்ட தலைவர் சித்ரா, மாலை 4:00 மணி, ஏற்பாடு: அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம். ///

 

 

Advertisement