துருக்கி அதிபர் வழங்கிய பரிசால் 'நேட்டோ' தலைவர்கள் அதிர்ச்சி
அங்காரா: துருக்கியில் நடந்த, 'நேட்டோ' அமைப்பின் உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் வழங்கிய நினைவு பரிசு, நேட்டோ தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேற்காசிய நாடான துருக்கி தலைநகர் அங்காராவில், நேட்டோ அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு சமீபத்தில் நடந்தது. இம்மாநாட்டின் முடிவில், நேட்டோ அமைப்பின் தலைவர்களுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் சார்பில் ஒரு மரத்தாலான பெட்டி வழங்கப்பட்டது.
அதில், அவர்களின் பெயர் செதுக்கப்பட்ட, 'குமுசே 357 மேக்னம்' ரக கை துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், துப்பாக்கியை சுத்தம் செய்யும் கருவி மற்றும் துருக்கியின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து இந்த துப்பாக்கிக்கு விலக்கு அளிக்கும் சான்றிதழ் உள்ளிட்டவை இருந்தன.
துப்பாக்கி இயங்கும் நிலையில் இருந்ததோடு, தோட்டாக்களும் அதனுடன் இருந்ததால், அவற்றை சட்டப்பூர்வமாகவும், பாதுகாப்பாகவும், தங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்வதில் அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், தன் நாட்டில் தரையிறங்கிய பின், பரிசு பொருளை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்தார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் தங்கள் விமானங்களில் ஏறுவதற்கு முன்பாகவே பரிசு பொருளை திறந்து பார்த்தனர். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை துருக்கியில் உள்ள தங்கள் துாதரகத்திலேயே வைத்து விட்டுச் சென்றனர்.
அவனே மிக பெரிய தீவிரவாதி. இந்தியாவில் 1100 ஆண்டுகளாக துருக்கிய, அரேபிய தீவிரவாத கூட்டம் செய்த அநியாயங்கள் அவ்வளவு மோசம். அதன் வரலாறு இன்று திருப்பரங்குன்றம் வரை நீள்கிறது.
மோசமான பிறவிகள்.
பழங்கால இந்தியாவை ஆகிஈரமித்தவர்களில் ஒன்று துருக்கி.
பாகிஸ்தானை நண்பன் என்று சொல்லி கொள்பவன் புத்தி பின் எப்படி இருக்கும்?
இதுதான் அவர்கள் லட்சணம். அடிப்படை குணம்
நேட்டோ மாநாடுன்னா சும்மாவா? ஆயுதம் விக்கத்தான் மாநாடே. அல்வா, ஊறு காய் பரிசா குடுக்க முடியும்?
ஒரு ப்ரஹ்மோசை பரிசாக இந்தியா அனுப்பினால் துருக்கி ஏற்றுக்கொள்ளுமா
ஒரு நாட்டு அதிபரின் கேவலமான பரிசு … எல்லோரும் போய் சுட்டுகிட்டு தற்கொலை பண்ணிக்கோன்னு வாழ்த்தி வழி அனுப்பி வைக்கிறார் போல …
எர்டோகனுக்கு இன்னும் பழைய நினைவு. ஈரான் அழிந்து போக இவரும் ஒரு காரணமாக இருக்கப்போகிறார். ஐரோப்பாவிடம் வேறு முகத்தையும் இஸ்லாமிய நாடுகளிடம் வேறு முகத்தையும் காட்டுவதை பலர் இன்று புரிந்து கொண்டு விட்டார்கள்.
மூர்க்க புத்தி.
அடுத்தமுறை எந்த நாட்டில் ஏதாவது உலக தலைவர்கள் மாநாடு நடந்தால் அனைவருக்கும் ஒருபெட்டியில் ஆட்டம் பாம் அல்லது அணுகுண்டு வைத்தே கொடுப்பார்க்கலாம் உலகம் அவ்வளவு அளவுக்கு முன்னேறியுள்ளது என்பதை அந்நாட்டு மக்கள் பிறருக்கு காண்பிப்பார்களாம் ஆணடவா நீ எங்கேடா இருக்கிறாய்மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி