முதல்வருடன் திமுக செயலர்
திருவள்ளூர் : முதல்வர் விஜய் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் குமரன் த.வெ.க.,வில் இணைந்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், எனது மாவட்ட மக்களுக்காக முதல்வர் துணையுடன் பணியாற்றுவேன் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement