கொத்தனார் தற்கொலை
வானுார்: கிளியனுார் அருகே வயிற்று வலியால் மதுவில் விஷம் கலந்து குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
கிளியனுார் அடுத்த வில்வநத்தம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 55; இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த 6ம் தேதி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த அவர், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோமாலியாவில் சிக்கி தவித்த மீனவர்கள் ஊர் திரும்பினர்
-
மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
-
விதிகளைத் தளர்த்தி கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்
-
வரதட்சணை புகாரில் சமரசம்; இன்ஸ்.,- எஸ்.ஐ.,க்கு அபராதம்
-
சிறுமி கூட்டு பலாத்காரம்; இருவருக்கு 'போக்சோ'
-
சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவு
Advertisement
Advertisement