இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 13 க்குரியது

கோயில்

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* ஆனி பிரம்மோற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, உற்ஸவ சாந்தி, காலை 10:00 மணி, விடையாற்றி உற்ஸவம் புறப்பாடு, ஏற்பாடு: சவுராஷ்டிர பிராமண தர்ம பரிபாலன சபை, இரவு 7:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* சுக்ரீவன் நட்பு – கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.

* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் – திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ஆனி அமாவாசை சாய் பஜன்: நிகழ்த்துவோர் – கிழக்கு சாய்சமிதி அன்பர்கள், வேதானந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* என்.எம்.எஸ்., கல்வித் திருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான காமராஜர் பேச்சுப் போட்டி: மகரிஷி வித்யா மந்திர், தனக்கன்குளம், மதுரை, மதியம் 3:00 மணி.

* உலகளாவிய தொழில் வாழ்க்கை பாதைக்கான தொடர்பியலில் தேர்ச்சி பெறுதல் – முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி: யாதவா கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்பு விருந்தினர்: ஓட்டல் பார்க் பிளாசா குழும சேர்மன் கே.பி.எஸ்.கண்ணன், உஸ்பெகிஸ்தான் பாலர், கல்வி அமைச்சக ஆங்கில ஆசிரியர் மோசஸ், ஏற்பாடு: ஆங்கிலத்துறை, ஷேக்ஸ்பியர் இலக்கிய சங்கம், காலை 10:00 மணி.

பொது

* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.

மருத்துவம்

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

கண்காட்சி

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ–ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ–ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெண்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் – ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மிலன் மால் அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

Advertisement