வார தொடக்க முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், (ஜூலை 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. இந்நிலையில் இன்று (ஜூலை 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைந்திருப்பது காரியத்தோடதான் அதிகரிக்கும் போது இன்னும் கூடுதலாக அதிகரிக்கும்மேலும்
-
பாசன மோட்டார் ஒயர்கள் திருட்டு பெண்ணாடம் விவசாயிகள் அச்சம்
-
கள ஆய்வு மீது நடவடிக்கை இல்லை தலைமை மீது தி.மு.க,வினர் விரக்தி அ.தி.மு.க.,வினர் போல் அணி மாற வாய்ப்பு
-
கஞ்சா விற்பனை இருவர் கைது
-
திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ள புதிய மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்
-
தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக லயோலா மணி நியமனம்
-
சங்கராபுரத்தில் நகர வளர்ச்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம்