முதல்வர் விஜய் தலைமையில் 16ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்
சென்னை: வரும் 16ம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளின் பரிந்துரைகளை அவர் கவனமாக கேட்டறிந்தார். மேலும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் இடம்பெறுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 16ம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில்
பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஸ், வியட்நாம்ல நம்ம ஆட்களை மீட்டு வர ஆளு அனுப்பினாராம் நம்ம விஜய் சார் . அங்கேயும் விஜய் சார் பேமஸ்னு சொல்றாங்க
மோடி சார் உலகம் முழுக்க சுற்றி வரவே நேரம் போதல, அதனால விஜய் சார் ஆளு அனுப்பினாராம்
நாமளும் இங்க உட்கார்ந்தபடியே "விடியல்" கொடுத்துட்டு இருப்போம் போல.
கொலம்பியா நாட்டில் நடைபெற்ற International physics olympiad போட்டியில் பங்கு பெற்ற ஐந்து இந்தியா மாணவர்களும் தங்க பதக்கம் .....கனிஷ்க் ஜெயின் புனே மகாராஷ்டிரா , ரிதேஷ் இந்தூர் மத்திய பிரதேசம் ,ரிஷிட் கார்க் துவாரகா டெல்லி , ஸ்ரேஷ்த் மும்பை மகாராஷ்டிரா ,ஜோஷி அகமதாபாத் குஜராத் என்ற ஐந்து மாணவர்கள் ....இதில் ஒருவர் கூட தமிழ் நாட்டில் கிடையாது ..இதுதான் படித்து முன்னேறிய விடியல் திராவிடனுங்க மாநிலம் ....இந்த லாட்டரி கட்சி ஆட்சியில் பள்ளி கல்வி பாட நூல் கழகத்திற்கு படித்த கல்வியாளர் ஒருத்தர் கூட இல்லை இங்கு ....எல்லாம் நுங்கம்பாக்கம் கல்லூரி மத மாற்றிகள் பிடியில் ....இதுக்கு மாற்றம் என்று வோட்டு போட்ட மானங்கெட்ட வனுங்க ....
நமது முதல்வரின் முழு ஜோசப் விஜய், என்று சொல்லிதான் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்..
வீணா போனவனுங்க
சென்றமாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 436 புதிய திட்டங்கள் வெறும் ஒருமணிநேரத்தில் வாசிக்கப்பட்டது . இந்த முறை அதே 436 திட்டங்களுக்கும் புதிய பெயரளித்து அரைமணி நேரத்தில் திட்டங்களை அறிவித்து சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கலாம் .