குறுவட்ட கபடிபோட்டி மாணவிர்கள் ஆர்வம்

கம்பம், ஜூலை 14

கம்பத்தில் குறுவட்ட விளையாட்டு போட்டி நேற்று புதுப்பட்டி கே.எல்.எஸ்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நடந்தது. 19 அணிகள் பங்கேற்றது. இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கே.எல் எஸ்.எஸ்.பள்ளி மாணவிகள், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் குள்ளப்பகவுண்டன்பட்டி அரசு கள்ளர் பள்ளி , 19 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜாராம், முத்துமாரி உள்ளிட்டோர் போட்டி ஒருவர்களாக இருந்தனர்.

Advertisement