பழமொழி ஜூலை 15,2026 பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே. பொருள்: பணம் படைத்தவர்களுக்கு சமூகம் தரும் மரியாதையை குணசீலர்களுக்கு தருவதில்லை!