தங்க மோதிரம் வாங்க 'டெண்டர்'
சென்னை: த.வெ.க., தேர்தல் வாக்குறுதியின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை, செப்., 15ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த திட்டத்திற்கு, 4 லட்சத்து, 41,667 தங்க மோதிரங்களை, 755.83 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் வெளியிட்டுள்ளது. டெண்டர் கோர விரும்பும் நிறுவனங்கள், ஆக.,17 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Lakshminarasimhan - Chennai,இந்தியா
15 ஜூலை,2026 - 09:33 Report Abuse
இதுவும் ஏதாவது அவர் சமுதாயத்துக்கே வழங்கப்படும் இதில் எதற்கு டெண்டர் 0
0
Reply
மேலும்
-
பழநி, பொள்ளாச்சி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு: திருச்சி வழித்தடத்திலும் ரயில் சேவைக்கு வலியுறுத்தல்
-
ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்தை இழந்த குட்டாணி குளம்
-
விபத்தில் இறந்த வாலிபர் கண்கள் தானம்
-
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால்...
-
'கொடை'யில் துவங்கியது கொட்டாம் பழ சீசன்
-
21 வழக்கில் மட்டும் ஆஜரானவருக்கு அரசு வக்கீல் பதவி?
Advertisement
Advertisement