தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம்

1

சென்னை: தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கலந்தாலோசனைக்கு பின், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் நியமிக்கப்படுகிறார் என, தமிழக அரசின் தலைமை செயலர் சாய்குமார் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement