கடையில் தீ விபத்து
தேவதானப்பட்டி, ஜூலை 18-
சில்வார்பட்டி வங்கி ஸ்டாப் அருகே ஹார்டுவேர் மற்றும் ஸ்டேஷனரி கடை நடத்தி வருபவர் சுதாஷர்மிளா 37. இவரது கடையில் இரவில் தீ பிடித்தது. அக்கம் பக்கத்தினர் தீ யை அணைத்தனர். தேவதானப்பட்டி போலீசார் சேதமதிப்புகளை கணக்கிட்டு, விசாரணை செய்து வருகின்றனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement