இன்று இனிதாக (18.07.2026) காஞ்சிபுரம்
திரவுபதியம்மன் கோவில்
அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா - மதியம் 1:00 மணி, மஹாபாரத நாடகம் - இரவு 10:00 மணி. இடம்: கோவிந்தவாடி அகரம் கிராமம், காஞ்சிபுரம்.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: வடதிருக்கடவூர், நாயகன்பேட்டை, காஞ்சிபுரம்.
திருமால்பாடீஸ்வரர் கோவில்
ஆராதனை - காலை 8:00 மணி. இடம்: ஏனாத்துார் மதுரா, காஞ்சிபுரம்.
திருவாத்தி அம்மன் கோவில்
ஆராதனை - காலை 8:00 மணி. இடம்: திருக்காலிமேடு, காஞ்சிபுரம்.
ராமலிங்கேஸ்வரர் கோவில்
சிறப்பு ஆராதனை - காலை 7:00 மணி. இடம்: திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம்.
வேதபுரீஸ்வரர் கோவில்
சிறப்பு ஆராதனை - காலை 8:00 மணி. இடம்: செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம்.
மணவாள பெருமாள் கோவில்
சிறப்பு ஆராதனை - காலை 7:00 மணி. இடம்: ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம்.
காசி விஸ்வநாதர், வன்னீஸ்வரர் கோவில்
சிறப்பு ஆராதனை - காலை 7:00 மணி. இடம்: தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம்.
விக்னராஜ விநாயகர் கோவில்
சிறப்பு ஆராதனை - காலை 8:00 மணி. இடம்: வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம்.
பொது
திருக்குறள் பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.
அன்னதானம்
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம் - பகல் 12:00 மணி. ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சிஅம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.
மேலும்
-
அரசு பஸ் - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல் 2 பேர் உயிரிழப்பு
-
பழநி நில மோசடி விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
-
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
-
காஸ் லாரி மீது கார் மோதி விபத்து; மூன்று பேர் பலி
-
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்; நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு; இன்றைய நிலவரம் இதோ!