மாநகராட்சியில் சுய விபர கணக்கெடுப்பு பணி தொடக்கம்
கரூர்:கரூர்
மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், சுய விபர கணக்கெடுப்பு பணி நேற்று
தொடங்கியது. வீடு விபர கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை
கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடக்கிறது. வரும் ஆக., 1 முதல், 30
வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது. அதற்காக, நேற்று
சுயவிபர கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின.
கரூர் மாநகராட்சி,
காந்தி கிராமம் மூன்றாவது மண்டல அலுவலகத்தில், சுயவிபர
கணக்கெடுப்பு பணி தொடக்கம் மற்றும் பயிற்சி நடந்தது. அதில், 40க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பஸ் - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல் 2 பேர் உயிரிழப்பு
-
பழநி நில மோசடி விவகாரத்தில் 100 சதவீதம் நடவடிக்கை; அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
-
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
-
காஸ் லாரி மீது கார் மோதி விபத்து; மூன்று பேர் பலி
-
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்; நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு; இன்றைய நிலவரம் இதோ!
Advertisement
Advertisement