அ.தி.மு.க., ஆலோசனை
வாடிப்பட்டி: சமயநல்லுாரில் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மலையாளம் தலைமை வகித்தார். ஜெ., பேரவை துணை செயலாளர்கள் வெற்றிவேல், ராகுல், குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மணி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார். பொருளாளர் திருப்பதி, துணைச் செயலாளர் ஜெயச்சந்திர மணியன், முத்துகிருஷ்ணன், மகாராஜன், சேகர், அணி நிர்வாகிகள் சோழசிவராஜன், செல்லையா, நகர் செயலாளர் முருகேசன், மலர்க்கண்ணன், சாமிநாதன், சவுந்தரராஜன், கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்ட விரோதமாக மண் அள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
-
விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்கள் கொண்ட தமிழகம்: முதல்வர் விஜய் பெருமிதம்
-
பதவி பறிபோன திமுக விஐபி அமைச்சரை சந்திக்க வந்தது ஏன்?
Advertisement
Advertisement