12 பேருக்கு காய்ச்சல்

மதுரை: மதுரையில் நேற்று 12 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் 87 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். மதுரையில் கொரோனா, டெங்கு காய்ச்சல் தொற்று பதிவாகவில்லை. மேலும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் பயணிகளிடம் எலோலா வைரஸ் குறித்த காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

Advertisement