சந்தை விலை நிலவரம்: தங்கம்/வெள்ளி ஜூலை 24,2026 தங்கம்/ வெள்ளிசென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,08,000 ரூபாய்க்கு விற்பனையானது.