சந்தை விலை நிலவரம்: கச்சா எண்ணெய்/ ரூபாய் மதிப்பு

கச்சா எண்ணெய்

போர் பதற்றம் தீவிரமடைந்து வருவதால் வினியோகம் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ரூபாய் மதிப்பு

அதிகரிக்கும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

Advertisement