வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்: நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து, டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, விருத்தாசலம் கோர்ட் முன் வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
வழக்கறிஞர் சங்கரய்யா தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன், பூமாலை, குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், அருள்குமார், குமரகுரு, பழனிமுத்து, இளையராஜா, கருணாநிதி, சரவணன், சிவக்குமார், வீரப்பன், ராஜ்மோகன், செந்தில், அப்துல்லா, ஜெயராஜ், ஜெயபிரகாஷ் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில், நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement