பெண் தற்கொலை
பெரியகுளம், ஜூலை 26-
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி சஞ்சீவி அய்யா தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜன் 44. இவரது மனைவி மகாலட்சுமி 35. உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார். இதனால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement