லாரி பழுதால் பாதிப்பு
திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையத்தில் காற்றாலை இறக்கை ஏற்றிய டிரெய்லர் லாரி, துாத்துக்குடிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. செங்குன்றம் அருகே ஜி.என்.டி., சாலை சந்திப்பில், திடீரென பழுதாகி சாலை நடுவே நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Advertisement
Advertisement