உடனடி நடவடிக்கை

யுனைடெட் பிரூவரீஸ் லிமிடெட் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ‘நிறுவனத்தில் அமோனியா கசிவு ஏற்பட்ட உடனே, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. யாருக்கும் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. எனினும், இதுகுறித்து விசாரித்து வருகிறோம். ஊழியர்கள், அருகில் வசிப்போரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறோம்’ என, கூறப்பட்டுள்ளது.

Advertisement