ஆட்டோவில் இருந்து விழுந்தவர் சாவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரை, 62; இவர், தனது மனைவி செல்வியுடன் கடந்த 18ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க ஆட்டோவில் வந்தார்.
நீலமங்கலம் கூட்ரோடு அருகே வேகத்தடையில் ஆட்டோ ஏறி, இறங்கிய போது சக்கரை தவறி கீழே விழுந்தார்.
இதில், தலையில் காயமடைந்த சக்கரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெய்வமும், மகனின் கடின உழைப்பும் கைவிடவில்லை: வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியின் தாய் உருக்கம்
-
இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடு விதிப்பு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
-
ஊமங்கலம், அம்பேத்கர் நகரில் மின்தடை
-
அடங்க மறுக்கும் குரங்கு: பிடிக்க துடிக்கும் வனத்துறை
-
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
-
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement