காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக பகுதி

ஆடி திருவிழா * தும்பவனம் மாரியம்மனுக்கு ஆடி திருவிழா, சாந்தாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஜலம் திரட்டி, அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா, ஏற்பாடு: செல்வ விநாயகர் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் விழா குழுவினர், முல்லாபாளையம் தெரு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

* மாகாளியம்மன் வீதியுலா, கன்னியம்மன் கோவில், ரங்கசாமிகுளம் அருகில், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.

மண்டலாபிஷேகம் * கிராம தேவதை திருவாத்தி அம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

* அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில், வடதிருக்கடவூர், நாயகன்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி * பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

பால் அபிஷேகம் * தன்வந்திரி பாபாவுக்கு பால் அபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர், பகவதி புவனேஸ்வரியம்மன், தேவி கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பஜனை, இரவு 7:00 மணி; ஆரத்தி, இரவு 7:30 மணி; அன்னதானம், இரவு 8:00 மணி.

குருவார சிறப்பு அபிஷேகம் * சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.

* குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

சொற்பொழிவு * தலைப்பு: சிலப்பதிகாரம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

சிறப்பு வழிபாடு * திருவோணம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

* கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு * பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.

அன்னதானம் * அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.

Advertisement