அரசு கலை கல்லுாரியில் செபி பயிற்சி பட்டறை
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், செபி குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நேற்று நடைபெற்றது.
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை சார்பாக, செபி குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. வணிகவியல் துறை விரிவுரையாளர் முனைவர். அருண்குமார் வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர்.செந்தில்குமார் வாழ்த்தி பேசினார்.செபியின் முதலீட்டு பாதுகாப்பு பயிற்சியாளர்கள் மோகன்குமார், செந்தில்குமார் ஆகியோர் முதலீடுகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் குறித்து பேசினர். பேராசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இரண்டாமாண்டு வணிகவியல் மாணவி சகானா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement