மாநில கபடி போட்டி
மதுரை: பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான 14 வயது, 17 வயது ஆடவர், மகளிர் பிரிவு கபடி போட்டி பஞ்சாப்பில் நடந்தது. இதில் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் தமிழக அணியின் சார்பில் பங்கேற்றனர். 14 வயது மகளிர் கபடி பிரிவில் 3ம் இடம் பெற்றனர். 17 வயது ஆடவர், மகளிர் பிரிவில் முதலிடம் பெற்றனர். முதல்வர் லட்சுமி நாராயணன், தலைமையாசிரியை அமுதா, ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹேமந்த் சிங், மோகன்லால் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement