துளிகள்
'எஸ்.பி.ஐ., பண்ட்ஸ்' பங்குகள் சரிவு
'எஸ். பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவன பங்குகள், பங்கு வெளியீட்டு விலையை விட குறைந்துள்ளன. நேற்றைய வர்த்தக நிறைவில் இந்நிறுவன பங்கு ஒன்றின் விலை 1 சதவீதம் சரிந்து 570.20 ரூபாயாக முடிந்தது. இந்நிறுவனம் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு அதிகபட்சமாக 625 ரூபாய் என உச்சம் கண்டது. ஆனால், நேற்று அந்த விலையில் இருந்து கிட்டதட்ட 10 சதவீதம் சரிந்துள்ளது.
என்.சி.டி.இ.எக்ஸ்.,சின் புதிய வர்த்தகம்
மி யூச்சுவல் பண்டு வர்த்தகத்திற்காக என்.சி.டி.இ.எக்ஸ்., நிறுவனம் 'என்.சி.டி.இ.எக்ஸ்., நிதி' என்ற புதிய தளத்தை தொடங்கியுள்ளது. இதன் வாயிலாக, வெறும் கமாடிட்டி சந்தையாக இருந்த இந்நிறுவனம், பல வகை சொத்துக்களை உள்ளடக்கிய நிதி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த மாற்றத்தை குறிக்கும் வகையில் இந்நிறுவனம் தனது புதிய பிராண்டு அடையாளம் மற்றும் லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை