காமன்வெல்த் 2026; இந்தியா இதுவரை தங்கம் 3, வெள்ளி 10, வெண்கலம் 4 வென்று அசத்தல்
நமது நிருபர்
காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை தங்கம் 3, வெள்ளி 10, வெண்கலம் 4 என மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 110 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவு பளுதூக்குதலில் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். பெண்களுக்கான டிஸ்க் எறிதல் போட்டியில் சீமா வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதுவரை இந்தியா தங்கம் 3, வெள்ளி 10, வெண்கலம் 4 என மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், இந்தியா பதக்கப்பட்டியலில் தற்போது 10 வது இடத்தில் உள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு இந்தியா இன்று...
'லான் பவுல்ஸ்'
* ஆண்கள் இரட்டையர் பிரிவு, லீக் சுற்று: இந்தியா - பாக்லாந்து தீவு, நேரம்: மாலை 5:15 மணி
தடகளம்
* கலப்பு 4X100 மீ., தொடர் ஓட்டம், தகுதிச் சுற்று-1: இந்தியா, மாலை 4:05 மணி
* ஈட்டி எறிதல், பைனல்: நீரஜ் சோப்ரா, அதிகாலை 12:45 மணி (ஆக. 1)
* 400 மீ., தடை தாண்டும் ஓட்டம், பைனல்: சந்தோஷ் குமார், யாஷஸ், அதிகாலை 1:30 மணி (ஆக. 1)
குத்துச்சண்டை; அரையிறுதி
* 54 கிலோ: பிரீத்தி, மதியம் 3:15 மணி
* 80 கிலோ: அங்குஷ், மாலை 4:30 மணி
* 57 கிலோ: ஜெய்ஸ்மின், இரவு 7:15 மணி
* 70 கிலோ: அருந்ததி, இரவு 7:30 மணி
* 55 கிலோ: ஜடுமணி சிங், இரவு 8:15 மணி
* 51 கிலோ: சாக் ஷி, இரவு 11:30 மணி
* 60 கிலோ: பிரியா, அதிகாலை 12:00 மணி (ஆக. 1)
* 75 கிலோ: லவ்லினா, அதிகாலை 12:30 மணி (ஆக. 1)
* 60 கிலோ: சச்சின், அதிகாலை 1:00 மணி (ஆக. 1)
* 90+ கிலோ: நரேந்தர், அதிகாலை 1:30 மணி (ஆக. 1)
ஜூடோ
'ரவுண்டு-16' சுற்று
* 60 கிலோ: ஹர்ஷ் சிங், மதியம் 3:45 மணி
* 52 கிலோ: ஷ்ரத்தா கடுபால் சோபடே, மாலை 4:00 மணி
* 66 கிலோ: ரோகித் பசிர் மஜ்குல், மாலை 4:15 மணி
காலிறுதி
* 48 கிலோ: அஸ்மிதா, மாலை 4:35 மணி
* 57 கிலோ: யாமினி மவுரியா, மாலை 5:30 மணி
வாழ்த்துக்கள், ஆனால், இந்தியாவை விட நைஜீரியா, மலேஷியா நாடுகள் பதக்க தரப்பட்டியலில் முன்னே இருப்பது நெருடலாக இருக்கிறது.
பதக்கமென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதக்கம் என்ற இந்தியர்களுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்மேலும்
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? ஸ்டாலின் கேள்வி
-
129 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தல்; கள ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
-
திருட்டு போன செம்மர கட்டைகள் மீட்பு
-
மரக்கன்று நடவு செய்து புதுமண தம்பதியர் குஷி
-
முதியோர் நலன் முதியோருக்கு படுக்கை புண் நன்கு பராமரித்தால் சவுக்கியம்
-
குழந்தைகளுக்கு வேகமாக பரவுகிறது ‘தக்காளி காய்ச்சல்’