திருட்டு போன செம்மர கட்டைகள் மீட்பு

திருப்பத்தூரில் திருட்டுப்போன ரூபாய் 50 லட்சம் செம்மர கட்டைகள் அரக்கோணத்தில் மீட்கப்பட்டது. செம்மர கட்டைகளை கடத்தி வைத்திருந்த குடோன் உரிமையாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

செம்மரக்கட்டைகள் கடந்த பதினெட்டாம் தேதி திருடு போனது அமைச்சர் ரஞ்சித் குமார் உத்தரவின் பேரில் நாலு வனக்காப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

செம்மரம் கட்டைகள், வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டுமென வனத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ரஞ்சித் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Advertisement