ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்கமாட்டோம்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

9


கோவை: ''மேகதாது அணையை பொறுத்த வரையில் ஒரு செங்கலை கூட தமிழக அரசு அங்கே வைப்பதற்கு அனுமதிக்காது '' என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழக அரசை பொறுத்தவரைக்கும் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார். பிரதமரை சந்திக்கும் போதும் சரி, சட்டசபையாக இருந்தாலும் சரி அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

மேகதாது அணையை பொறுத்த வரையில் ஒரு செங்கலை கூட தமிழக அரசு அங்கே வைப்பதற்கு அனுமதிக்காது. சரியான நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வார். இவ்வாறு அமைச்சர் செ ங்கோட்டையன் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement