தகவல் சுரங்கம் : தாய்ப்பால் வாரம், காகித தினம்
தகவல் சுரங்கம்
தாய்ப்பால் வாரம், காகித தினம்
* 'பேப்பர் டெல்ஸ்' எனும் இந்தியாவின் முதல் கைவினை காகித ஆலை புனேயில்
1940 ஆக. 1ல் துவக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஆக. 1ல்
தேசிய காகித தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஐ.நா., சார்பில் உலக தாய்ப்பால் வாரம்
(ஆக. 1 - 7) கடைபிடிக்கப்படுகிறது.
* நுரையீரல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக.1ல் உலக நுரையீரல்
புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement