கட்டுமான பொருட்கள் விலை நிலவரம்

பொருள் - விலை

பி.சாண்ட்- 6,750-7,000 ரூபாய்

எம்.சாண்ட்-5,750-6,000 ரூபாய்

20 மி.மீ., ஜல்லி(100 கன அடி)-4,750-5,250 ரூபாய்

40 மி.மீ., ஜல்லி(100 கன அடி)-4,750-5,250 ரூபாய்

6 மி.மீ., டவுன்கிரேட் சிப்ஸ்(100 கன அடி)-4,750-5,250 ரூபாய்

சைஸ் கல்(1)-23-25 ரூபாய்

நிலக்கரி சாம்பல் செங்கல்(3,000)-26,000-27,000 ரூபாய்

நாட்டு மரம்(1 கன அடி)-2,500-3,000 ரூபாய்

முதல் தர தேக்கு மரம்(1 கன அடி)-6,000-11,000 ரூபாய்

சிமென்ட்(50 கிலோ பை)-300-330 ரூபாய்

ஒரு டன் வலிமையானமுறுக்கு கம்பிகள்(முதல் தரம்)-76,000-79,000 ரூபாய்

ஒரு டன் வலிமையான முறுக்கு கம்பிகள்(இரண்டாம் தரம்)-75,000-77,000

(சிமென்ட், முறுக்கு கம்பிகள் தவிர மற்றவைக்கு வரிகள் தனி)

தகவல்: பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கோவை

Advertisement