நதிகளுக்கு நன்றி சொல்லும் ஆடி பெருக்கு

கோவை: ஆகஸ்ட் 3ல் வரும் ஆடிப்பெருக்கு, தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று. ஆடிப்பெருக்கு அன்று செய்யும் காரியங்களின் பலன்கள் பெருகிக் கொண்டே போகும்.

தைப்பொங்கல் அன்று சூரியனை வழிபடுவதை போல், ஆடிப்பெருக்கு அன்று பேரூர் படித்துறையில் நொய்யலாற்றில் மலர் துாவி மக்கள் வழிபட்டு, நன்றி தெரிவிக்கின்றனர்.

Advertisement