ரயிலில் சிக்கி மூதாட்டி பலி
விருத்தாசலம்: திருச்சி பாசஞ்சரில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார்.
கடலுார் – திருச்சி பாசஞ்சர் ரயில், நேற்று காலை வாளாடி – பிச்சாண்டவர் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே காலை, 10:00 மணியளவில் சென்ற போது, 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ரயிலில் சிக்கி உடல் நசுங்கி பரிதாமாக இறந்தார்.
விசாரணையில், லால்குடி அடுத்த மேலவாளாடி கிருஷ்ணன் மனைவி பழனியம்மாள், 91, என்பது தெரிந்தது. விருத்தாசலம் இருப்புப்பாதை இன்ஸ்பெக்டர் பிருந்தா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை
Advertisement
Advertisement