டி.எஸ்.பி., பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உட்கோட்ட சட்டம், ஒழுங்கு டி.எஸ்.பி., பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி உட்கோட்ட சட்டம், ஒழுங்கு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த மனோகரன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் டி.எஸ்.பி.,யாக பணிபுரியும் கலையரசன், கள்ளக்குறிச்சி உட்கோட்ட சட்டம், ஒழுங்கு டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement